SIMCO தமிழக கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

0
SIMCO தமிழக கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
SIMCO தமிழக கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
SIMCO தமிழக கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

அலுவலக உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப தென்னிந்தியா பன் மாநில விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனப்படும் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளிட்டது. இங்கு மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Office Assistant – 10 பணியிடங்கள், Salesman – 22 பணியிடங்கள், Supervisors – 08 பணியிடங்கள், Accountant – 04 பணியிடங்கள் மற்றும் Branch Manager – 04 பணியிடங்கள் என மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பத்தார்கள் 60% மதிப்பெண்களுடன் 12th/Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Office Assistant பதவிக்கு ரூ. 5200/- முதல் ரூ.20200/- வரை, Salesman பதவிக்கு ரூ. 6200/- முதல் ரூ.26200/- வரை Supervisors பதவிக்கு ரூ. 6200/- முதல் ரூ.28200/- வரை, Accountant பதவிக்கு ரூ. 7200/- முதல் ரூ.30200/- வரை Branch Manager பதவிக்கு ரூ. 8200/- முதல் ரூ. 32200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஜெனரல் / யுஆர் விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/– மற்றும் எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 / – யும் செலுத்த வேண்டும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!