தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலை – மாதம் ரூ.32200 சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க

0
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலை - மாதம் ரூ.32200 சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலை - மாதம் ரூ.32200 சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலை – மாதம் ரூ.32200 சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க

தென்னிந்திய பன் மாநில விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனப்படும் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO) ஆனது அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர், கணக்காளர் மற்றும் கிளை மேலாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 28.02.2022 க்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்  South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO)
பணியின் பெயர்  அலுவலக உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
SIMCO காலிப்பணியிடங்கள்:

SIMCO ஆணையத்தில் அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர், கணக்காளர் மற்றும் கிளை மேலாளர் ஆகிய பணிகளுக்கு என 48 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது,

வயது வரம்பு:01.01.2022
  • General / UR பிரிவு – 21- 30
  • SC/ ST பிரிவு – 21-35
  • OBC பிரிவு –  21-33
SIMCO பணிக்கான கல்வி தகுதி:
  • அலுவலக உதவியாளர் – 10வது தேர்ச்சி/ ஐடிஐ/ 12வது தேர்ச்சி
  • விற்பனையாளர் – 12வது தேர்ச்சி/ ஐடிஐ/ எதாவது ஒரு துறையில் டிப்ளமோ தேர்ச்சி
  • மேற்பார்வையாளர்- டிகிரி தேர்ச்சி
  • கணக்காளர் – UG/ PG (B.Com/ M.Com)
  • கிளை மேலாளர் – எதாவது ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டி பணிக்கான ஊதிய விவரம் :
  • அலுவலக உதவியாளர் :ரூ.5200 – 20200
  • விற்பனையாளர் : ரூ.6200 – 26200
  • மேற்பார்வையாளர்கள் : ரூ.6200 – 28200
  • கணக்காளர் : ரூ. 7200 – 30200
  • கிளை மேலாளர் : ரூ.8200 – 32200
தேர்வு செயல் முறை:
  • எழுத்துத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • தனிப்பட்ட நேர்காணல்
பணியமர்த்தப்படும் இடம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:
  • ஜெனரல் / யுஆர் விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணம் ரூ.250/-
  • எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.50/–
SIMCO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 28.02.2022 க்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Official Notification PDF

Application Form PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!