BE/ B Tech முடித்தவரா? – Siemens Technology நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

0
BE/ B Tech முடித்தவரா? - Siemens Technology நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு
BE/ B Tech முடித்தவரா? - Siemens Technology நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

BE/ B Tech முடித்தவரா? – Siemens Technology நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

Siemens Technology and Services Private Limited எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Technical Sales Support Professional பணிகளுக்கு ஒகாலியிடங்கள் துக்கப்பட்டுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Siemens
பணியின் பெயர் Technical Sales Support Professional
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Siemens Technology நிறுவனத்தில் Technical Sales Support Professional ​பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Siemens கல்வித்தகுதி :
  • அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Electrical, Electronics, Industrial Electronics, and Instrumentation பாடப்பிரிவுகளில் BE/ B Tech/ ME / M Tech, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு PLC and Drive systems engineering & commissioning, Customer support பணிகளில் 2 முதல் 4 ஆண்டுகளாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • PLC, HMI, SCADA, Drives and Networking போன்ற பணிகளில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
  • மேலும் C, C++, SQL, JAVA, HTML பணிகளிலும் நல்ல திறம் பெற்றிருக்க வேண்டும்.
Accenture தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Accenture Notification

Official website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!