Siemens Technology நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Siemens Technology நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Siemens Technology நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Siemens Technology நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

சீமென்ஸ் டெக்னாலஜி மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Software Developer/ Junior Software Tester/ Junior Test பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சீமென்ஸ் டெக்னாலஜி மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
பணியின் பெயர் Junior Software Developer/ Junior Software Tester/ Junior Test
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Siemens பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Software Developer/ Junior Software Tester/ Junior Test பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Siemens கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Tech / ME அல்லது அதற்கு தொடர்புடைய Computer Science , Electronics and Communication , Electrical , Information science என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Siemens ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 0 முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!