விஜய் டிவி Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் களமிறங்கும் சித்து ஸ்ரேயா? வலுக்கும் கோரிக்கை!

0
விஜய் டிவி Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் களமிறங்கும் சித்து ஸ்ரேயா? வலுக்கும் கோரிக்கை!
விஜய் டிவி Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் களமிறங்கும் சித்து ஸ்ரேயா? வலுக்கும் கோரிக்கை!விஜய் டிவி Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் களமிறங்கும் சித்து ஸ்ரேயா? வலுக்கும் கோரிக்கை!
விஜய் டிவி Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் களமிறங்கும் சித்து ஸ்ரேயா? வலுக்கும் கோரிக்கை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஒரு சில நிகழ்ச்சிகள் எத்தனை சீசன்கள் வந்தாலும் மவுசு குறையாமல் இருக்கின்றனர். அந்த வகையில் விரைவில் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் நடிகர் சித்து அவர் மனைவி ஸ்ரேயா உடன் கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சி

சின்னத்திரையில் சீரியல்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்க்கவும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். குறிப்பாக விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்தும் கூட இன்னும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. அப்படி பட்ட நிகழ்ச்சி தான் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சி.

Exams Daily Mobile App Download

இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. இறுதியாக முடிந்த மூன்றாவது சீசனில் சரத் – கிருத்திகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான ஷுட்டிங் சமீபத்தில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியானது.

ஜீவாவை குடும்பத்தை விட்டு பிரிக்க திட்டமிடும் ஜனார்த்தனன், தாங்குமா குடும்பம்? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்த சீசனில் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் சித்து. தன்னுடைய காதல் மனைவி ஸ்ரேயா உடன் கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்னதாக இவர்கள் காதலர்களாக இருந்தது முதல் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஸ்ருத்திகா – அர்ஜூன், சமீபத்தில் திருமணம் ஆன அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி, நக்‌ஷத்ரா – ராகவ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!