SIDBI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
SIDBI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
SIDBI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
SIDBI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

SIDBI Venture Capital Limited (SVCL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Vice President / Vice President, Investment Principal / Senior Investment Associate / Investment Associate பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download
வேலைவாய்ப்பு விவரங்கள்:

SIDBI Venture Capital Limited-ல் (SVCL) காலியாக உள்ள Senior Vice President / Vice President பணிக்கு 01 இடமும், Investment Principal / Senior Investment Associate / Investment Associate பணிக்கு 05 இடமும் என மொத்தமாக 06 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation அல்லது Post Graduation Degree பெற்றவராக இருக்கலாம்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய துறைகளில் முன்னதாகவே பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தகுதி, திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!