வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? - டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? - டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஆனது Investment Principal பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த வங்கி பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)
பணியின் பெயர் Investment Principal
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
SIDBI காலிப்பணியிடங்கள்:

SVCL இன்வெஸ்ட்மென்ட் பிரின்சிபல் (IP) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வங்கி பணிக்கான வயது வரம்பு:

SIDBI ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும் .

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Graduates in Engineering/ Chartered Accountants/ Postgraduates in any subject including those holding a 2-year full-time degree/diploma in Management/ Chartered Financial Analyst- இல் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – சம்பளம் ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Investment Principal தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் Venture Capital, Private Equity, Investment Banking ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

SIDBI சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 12.00 லட்சம் முதல் 32.00 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.sidbi.in/en/careers/page/100 என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!