SIDBI நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – தேர்வு கிடையாது..!

0
SIDBI நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - தேர்வு கிடையாது..!
SIDBI நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - தேர்வு கிடையாது..!
SIDBI நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – தேர்வு கிடையாது..!

05.05.2022 அன்று இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ISA, Consultant, DS, Risk Analyst, Fund Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இப்பதிவில் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Small Industries Development Bank of India (SIDBI)
பணியின் பெயர் ISA, Consultant, DS and Others
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி பணியிடங்கள்:

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Information Security Administrator (ISA) – 02
  • Consultant – Engineering (Mechanical) – 01
  • Data Scientist (DS) – 01
  • Risk Analyst – 01
  • Risk Officer (Basel-III Implementation) – 01
  • Fund Manager – 01

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Lead Officer (Supply Chain Finance) – 01
  • Principal Investment Officer (Equity & Venture Debt) – 01
  • Lead Specialist (Equity & Venture Debt Ops) – 04
  • Investment Associates (IA) – 06
  • Risk Analyst (Model Validation) – 01
  • Risk Analyst (Market Risk) – 01
  • Credit Analyst – 03
  • Consultant CA (Corporate Accounts & Taxation) – 02
  • Chief Officer (Supply Chain Finance) – 01
  • Chief Information Security Officer (CISO) – 01
SIDBI கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech, M.E., M.Tech, MBA, PGDM, PGDBM, CA, CFA, ICWA, MCA, Post Graduate, Engineering Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

SIDBI வயது விவரம்:

Information Security Administrator (ISA), Consultant – Engineering (Mechanical), Fund Manager, Chief Officer (Supply Chain Finance) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Data Scientist (DS), Lead Officer (Supply Chain Finance), Principal Investment Officer (Equity & Venture Debt) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Risk Analyst, Risk Officer (Basel-III Implementation) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Lead Specialist (Equity & Venture Debt Ops), Investment Associates (IA), Risk Analyst (Model Validation), Risk Analyst (Market Risk), Credit Analyst, Consultant CA (Corporate Accounts & Taxation) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Chief Information Security Officer (CISO) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

SIDBI தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

SIDBI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து பின் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!