SIDBI நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

SIDBI நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Development Executive பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) காலியாக உள்ள Development Executive பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் IRMA, XIMB, TISS, IIFM, DMI, ISDM, APU போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் Management, Rural Management, Social Work போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Development Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Micro Enterprise Promotion, Micro-Finance, Rural Livelihoods, Social Research போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.
  • இந்த SIDBI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப நிறுவனத்தின் விதிமுறைகளின் படி மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Development Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here