தேர்வே இல்லாமல் வங்கியில் பணிபுரிய ஆசையா – இதோ உங்களுக்கான வாய்ப்பு !

0
தேர்வே இல்லாமல் வங்கியில் பணிபுரிய ஆசையா - இதோ உங்களுக்கான வாய்ப்பு !
தேர்வே இல்லாமல் வங்கியில் பணிபுரிய ஆசையா - இதோ உங்களுக்கான வாய்ப்பு !
தேர்வே இல்லாமல் வங்கியில் பணிபுரிய ஆசையா – இதோ உங்களுக்கான வாய்ப்பு !

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Consultant, Audit Consultant, Junior Audit Consultant, Company Secretary, Young Professional, Fund Manager, Lead Specialist and HR Associate ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம்.

SIDBI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வெளியிட்ட அறிவிப்பில் Junior Consultant, Audit Consultant, Junior Audit Consultant, Company Secretary, Young Professional, Fund Manager, Lead Specialist and HR Associate பதவிக்கு என்று மொத்தமாக 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Junior Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Civil / Mechanical / Electrical பாடப்பிரிவில் Engineering டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Audit Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Chartered Accountants முடித்திருக்க வேண்டும்.
  • Young Professional பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Environmental science / Energy Management பாடப்பிரிவில் Engineering டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Fund Manager, Lead Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Economics/ Finance/ Risk Management பாடப்பிரிவில் MBA / PGDM / PGDBM / CA / CFA / Post-Graduate அல்லது இதற்கு இணையான டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Junior Consultant – Engineering (Civil) பணிக்கு 3 ஆண்டுகள், Junior Consultant – Engineering (Mechanical) பணிக்கு 3 ஆண்டுகள், Audit Consultant பணிக்கு 5 ஆண்டுகள், Junior Audit Consultant பணிக்கு 1 முதல் 2 ஆண்டுகள், Company Secretary பணிக்கு 7 ஆண்டுகள், Young Professional பணிக்கு 2 ஆண்டுகள், Fund Manager பணிக்கு 8 ஆண்டுகள் மற்றும் Lead Specialist (Equity & Venture Debt Ops) பணிக்கு 5 ஆண்டுகள் என விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு ஏற்ற பிரிவுகளில் கட்டாயம் குறைந்தபட்ச முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் திறமையான நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து பதவிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், Short listing செய்யப்பட்ட பின் Personal Interview மூலம் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
SIDBI விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு வங்கி பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரபூர்வ அறிவிப்பை கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து அதில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது தற்போது இப்பணிக்காக கால அவகாசம் நாளையுடன் (28.02.2022) நிறைவடைவதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

SIDBI Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!