SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Investment Principal பணியிடங்களை நிரப்ப இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)யில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 17.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • SVCL இன்வெஸ்ட்மென்ட் பிரின்சிபல் (IP) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • Graduates in Engineering/ Chartered Accountants/ Postgraduates in any subject including those holding a 2-year full-time degree/diploma in Management/ Chartered Financial Analyst- இல் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.48,000/- ஊதியத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
  • Venture Capital, Private Equity, Investment Banking ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 17.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!