South Indian Bank வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு | மிஸ் பண்ணிடாதீங்க!

0
South Indian Bank வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு | மிஸ் பண்ணிடாதீங்க!
South Indian Bank வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு | மிஸ் பண்ணிடாதீங்க!
South Indian Bank வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு | மிஸ் பண்ணிடாதீங்க!

சவுத் இந்தியன் பேங்க் (SIB) ஆனது காலியான Sales Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் (21.11.2022) கால அவகாசம் முடியவுள்ளது.

பணி சம்மந்தப்பட்ட விவரங்கள்:
  • SIB-யில் சேல்ஸ் மேனேஜர் பதிவிற்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை சம்மந்தப்பட்ட பணி அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 மற்றும் 55 ஆண்டுகள் ஆகும்.
  • Shortlisting மற்றும் இன்டர்வியூ மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Hero MotoCorp நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ரூபாய் 100 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் இந்த South Indian Bank வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். நாளை (21.11.2022) இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!