ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி நிறுவன வேலைவாய்ப்பு 2021

0
ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி நிறுவன வேலைவாய்ப்பு 2021
ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி நிறுவன வேலைவாய்ப்பு 2021

ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி நிறுவன வேலைவாய்ப்பு 2021

ஸ்ரீராம் சிட்டி யூனியன் எனப்படும் நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Accounts & HR Department பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Shriram City Union Finance
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Accounts & HR Department பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Shriram City Union Finance கல்வித்தகுதி :
  • Accounts Department – CA / CMA OR Inter Passed CA/ CMA /CS தேர்ச்சியுடன் 1 அல்லது 2 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • HR Department – HR Department, MBA / B.Sc Maths / BE and Freshers தேர்ச்சியுடன் பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் written test and/or interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!