விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் – இந்த வார TRP ரேட்டிங்கில் 3வது இடம்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் - இந்த வார TRP ரேட்டிங்கில் 3வது இடம்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் - இந்த வார TRP ரேட்டிங்கில் 3வது இடம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் – இந்த வார TRP ரேட்டிங்கில் 3வது இடம்!

விஜய் டிவியின் சீரியல்கள் ரேட்டிங் வார வாரம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்மூலம் முன்னணியில் உள்ள சீரியல்களின் வரிசைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம். தற்போதைய ரேட்டிங் நிலவரத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TRP ரேட்டிங்:

விஜய் டிவியில் எப்போதும் முன்னணியில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த வாரம் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி இருந்ததால் அதிக பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவ்வாறான காட்சிகள் ஏதும் சீரியலில் இல்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் அனைவரும் பொங்கலுக்காக சொந்த ஊருக்கு சென்றிருப்பது போலவும், மேலும், கோபி ராதிகாவும் பழகுவது தனக்கும் தெரியும் என்று எழில் தாத்தா ராமமூர்த்தியிடம் கூறியதும் அதிக பரப்பரப்பாக இருந்தது.

இதனால் பாக்கியலட்சுமி முதல் இடத்தில ரேட்டிங்கை பிடித்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா மற்றும் ஐஸ்வர்யா இடையே அடிக்கடி நடந்த கலாட்டா சண்டைகள் அதிக சுவாரஸ்யமாக இருந்தது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் இடத்தையும், பாரதி கண்ணம்மா 3ம் இடத்திலும் உள்ளது. அதன்பின்னர், நான்காமிடம் ராஜாராணி2 சீரியலுக்கும், ஐந்தாமிடம் தமிழும் சரஸ்வதியும், ஆறாவது இடம் மௌனராகம், ஏழாவது இடத்தை நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் பிடித்துள்ளது.

TCS, Infosys நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – ஒரு பார்வை!

8-வது இடம் மதியம் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலுக்கும், 9-வது இடம் முத்தழகு என்ற புத்தம் புது சீரியலுக்கும் கிடைத்துள்ளது. அதைப்போல் பத்தாமிடம் நம்ம வீட்டுப் பெண்ணுக்கும், 11-வது இடம் காற்றுக்கென்ன வேலி, 12-வது இடம் பாவம் கணேசனுக்கும், 13-வது இடத்தில் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய வைதேகி காத்திருந்தாள் சீரியல் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!