இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – குவியும் பாராட்டுக்கள்!

0
இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி - குவியும் பாராட்டுக்கள்!
இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி - குவியும் பாராட்டுக்கள்!
இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – குவியும் பாராட்டுக்கள்!

குக் வித் கோமாளி ஷிவாங்கி இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதனால் அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

ஷிவாங்கி சாதனை:

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் பங்கேற்ற பலர் இன்று சினிமாவில் பெரிய உச்சகட்ட பாடகர்களாக உள்ளனர். அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் 7 சீசனில் கலந்து கொண்டு நம் அனைவர் மனதிலும் தனி இடம் பிடித்தவர் ஷிவாங்கி. இவரின் வெகுளித்தனம், குழந்தை தனம் மாறாத குணத்தினால் அனைவரையும் கவனிக்க வைத்து விட்டார். அதன் பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.

வெண்பா வைக்கும் செக்கில் மாட்டுவாரா கண்ணம்மா? சூடுபிடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!

அதிலும் 2வது சீசனில் போட்டியாளர் அஷ்வின் மற்றும் ஷிவாங்கியின் ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிக பேன் ஃபாலோயேர்ஸ் கொண்ட ஜோடிகளில் இவர்களும் அடங்குவார்கள். அதன் பிறகு, பாடல் ஒன்றையும் பாடி அசத்தியுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் புதிய பரிமாணமாக தொகுப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

மேலும் ஷிவாங்கி தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பல லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் அதிக ஆக்டிவாக இருப்பார். ஆரம்பத்தில் 1 மில்லியன் ஃபாலோயேர்களை கொண்டிருந்தார். தற்போது அதிக பிரபலமடைந்த பின்னர் 4 மில்லியன் ஃபாலோயேர்களை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். இதனால் ஷிவாங்கிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!