Shipping Corporation Of India நிறுவனத்தில் வேலை – ரூ.50,000 மாத ஊதியம்..!

0
Shipping Corporation Of India நிறுவனத்தில் வேலை - ரூ.50,000 மாத ஊதியம்..!
Shipping Corporation Of India நிறுவனத்தில் வேலை - ரூ.50,000 மாத ஊதியம்..!
Shipping Corporation Of India நிறுவனத்தில் வேலை – ரூ.50,000 மாத ஊதியம்..!

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SCI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Secretarial Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Shipping Corporation Of India Ltd (SCI)
பணியின் பெயர் Secretarial Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

SCI காலிப்பணியிடம்:

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SCI) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Secretarial Officer பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

SCI தகுதிகள்:

Institute of Company Secretaries of India (ICSI) வில் இணை / உறுப்பினர் தகுதி பெற்ற நிறுவனச் செயலாளர் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

இத்துடன் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 வருடம் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

SCI வயது விவரம்:

01.05.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதானது அதிகபட்ச வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SCI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.50,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

SCI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Shortlist செய்யப்பட்டு, அதன் பின் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SCI விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 30.05.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

SCI Notification PDF

SCI  Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!