தனியார் வேலைவாய்ப்பு 2020 – SHELL Recruitment

0
தனியார் வேலைவாய்ப்பு 2020 - SHELL Recruitment
தனியார் வேலைவாய்ப்பு 2020 - SHELL Recruitment

தனியார் வேலைவாய்ப்பு 2020 – SHELL Recruitment

Shell Industries என்ற தனியார் நிறுவனமானது பட்டதாரி பயிற்சி பணியாளர்கள் பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. காலியாக உள்ள இந்த பணிகளுக்கு தகுதியானவராகில விண்ணப்பிக்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா…??

பணியிடங்கள் :

Graduate Trainee பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி ;

  • ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • கணினி சார்த்த பணிகளில் அதிக அனுபவம் மற்றும் திறமை அவசியமாகிறது.

ஊதிய விவரம் ;

சிறந்த தொழிலக ஊதியம் வழங்கப்படும்.

SSCயின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த பணிகளுக்கு 30.12.2020 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது.

Apply Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!