மருத்துவ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 462 காலிப்பணியிடங்கள்..!

0
மருத்துவ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 462 காலிப்பணியிடங்கள்..!
மருத்துவ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 462 காலிப்பணியிடங்கள்..!

மருத்துவ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 462 காலிப்பணியிடங்கள்..!

SGPGI-யில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Group B மற்றும் Group C பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கேளே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SGPGI
பணியின் பெயர் Group B மற்றும் Group C
பணியிடங்கள் 462
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
SGPGI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sister Grade-II, Technician (Radiology), Technician (Radiography)/ Radiotherapy wing, Medical Lab Technologist, மற்றும் Junior Medical Lab Technologist பணிகளுக்கென மொத்தம் 462 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SGPGI கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SGPGI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level-5 முதல் Level-7 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SGPGI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

SGPGI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!