தமிழகத்தில் மகளிர் கல்லூரியில் ஆண்களுக்கான வேலை 2021 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

2
தமிழகத்தில் மகளிர் கல்லூரியில் ஆண்களுக்கான வேலை 2021 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
தமிழகத்தில் மகளிர் கல்லூரியில் ஆண்களுக்கான வேலை 2021 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

தமிழகத்தில் மகளிர் கல்லூரியில் ஆண்களுக்கான வேலை 2021 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

சிவகாசியில் செயல்படும் தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் இருந்து அலுவலக உதவியாளர், நிராளர், காவலர், தோட்டக்காரர், பெருகுபவர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இந்த காவலர் பணிக்கு மட்டும் ஆண் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை அடிப்பைடையாக கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் The Standard Fire Works Raja Rathinam Women’s College
பணியின் பெயர் அலுவலக உதவியாளர், நிராளர், காவலர், தோட்டக்காரர், பெருகுபவர்
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline 
கல்லூரி காலிப்பணியிடங்கள் 2021 :

சிவகாசி தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் அலுவலக உதவியாளர், நிராளர், காவலர், தோட்டக்காரர், பெருகுபவர் பணிக்கு 08 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணபிக்கும் பதிவாளர்கள் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட வயது வரம்பிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

தமிழக மகளிர் கல்லூரி கல்வித்தகுதி :
  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தமிழில் நன்றாக எழுத் அப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தமிழக மகளிர் கல்லூரி தேர்வு செயல்முறை :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தேர்வு அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download SFR Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. எல்லா இடத்திலும் ஆண்களுக்கு போட்டியா பெண்கள் வருகிறார்கள் இடஒதுக்கீட்ல் 30% போக மீதம் உள்ள70% லும் அரசு வேலையில் போட்டி போடுகிறார்கள் இந்த இடங்களிலும் அவர்களையே நியமிக்க வேண்டியது தானே.ஏனெனில் காவலர் பணிக்கு ஆண்கள் செத்தாலும் பிரச்சினை இல்லை நல்ல உலகமடா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!