SFIO வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,09,200/- || தேர்வு கிடையாது

0
SFIO வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.2,09,200/- || தேர்வு கிடையாது
SFIO வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.2,09,200/- || தேர்வு கிடையாது

SFIO வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,09,200/- || தேர்வு கிடையாது

தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) ஆனது Joint Director, Deputy Director பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் தீவிர மோசடி விசாரணை அலுவலகம்
பணியின் பெயர் Joint Director, Deputy Director
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 12-செப்-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
SFIO காலிப்பணியிடங்கள்:
  • Joint Director – 03 பணியிடங்கள்
  • Deputy Director – 12 பணியிடங்கள்
  • Senior Assistant Director – 06 பணியிடங்கள்
SFIO சம்பள விவரங்கள்:
  • Joint Director – ரூ.78800 – ரூ.209200
  • Deputy Director – ரூ.67700 – ரூ.208700
  • Senior Assistant Director – ரூ.56100 – ரூ.177500
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SFIO ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் இயக்குனர், தீவிர மோசடி விசாரணை அலுவலகம், 2வது தளம், Pt. என்ற முகவரிக்கு 12-செப்-2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!