SFIO வேலை வாய்ப்பு 2020

0
SFIO வேலைவாய்ப்பு 2020
SFIO வேலைவாய்ப்பு 2020

SFIO வேலை வாய்ப்பு 2020

தீவிர மோசடி விசாரணை அலுவலகம் தனியார் செயலாளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தீவிர மோசடி விசாரணை அலுவலகதில் பணிபுரிய விரும்புவோர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அனுப்பவேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை அணுகவும்.

பணிகள்: Private Secretary -08

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.44900 /- முதல் ரூ.1,42,400 /-  வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அனுப்பவேண்டும்.

Download SFIO 2020 Notification & Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!