சென்னை SETS வேலைவாய்ப்பு 2022 -மாத ஊதியம்: ரூ.80,000/-

0
சென்னை SETS வேலைவாய்ப்பு 2022 -மாத ஊதியம்: ரூ.80,000/-
சென்னை SETS வேலைவாய்ப்பு 2022 -மாத ஊதியம்: ரூ.80,000/-
சென்னை SETS வேலைவாய்ப்பு 2022 -மாத ஊதியம்: ரூ.80,000/-

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Cyber security Expert, Project Scientist, Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சமூக மின்னணு பரிவர்த்தனை ஆணையம்
பணியின் பெயர் Cyber security Expert, Project Scientist, Project Associate
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SETS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Cyber security Expert, Project Scientist, Project Associate பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Cyber Security Expert – 01 பணியிடங்கள்
  • Project Scientist – 01 பணியிடங்கள்
  • Project Associate- 03 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
SETS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ MS/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SETS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SETS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Cyber security Expert – ரூ.80,000/-

Project Scientist, Project Associate – ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை

SETS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

SETS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.06.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!