SETS சென்னை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!

0
SETS சென்னை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!
SETS சென்னை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!
SETS சென்னை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!

சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சங்கத்தில் காலியாக உள்ள . Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 04-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SETS சென்னை
பணியின் பெயர் Project Associate (Mathematics & Software)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SETS சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Project Associate (Mathematics) – 1 பணியிடம்
  • Project Associate (Software) – 1 பணியிடம்
Project Associate வயது வரம்பு:

எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 04-11-2022 அன்று விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

Associate கல்வி தகுதி:

SETS சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, M.Sc முடித்திருக்க வேண்டும்.

  • Project Associate (Mathematics) M.Sc in Mathematics
  • Project Associate (Software) BE/ B.Tech in CSE, IT

CCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

SETS Chennai தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு TA/DA வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.60,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் 20-10-2022 முதல் 04-11-2022 வரை SETS சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான setsindia.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online For  Project Associate (Software)

Apply Online for Project Associate (Mathematics)

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!