சென்னை SETS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
சென்னை SETS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை SETS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை SETS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை மாவட்ட எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சங்கம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Executive Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Society for Electronic Transactions and Security (SETS Chennai)
பணியின் பெயர் Executive Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
SETS Chennai காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், சென்னை மாவட்ட மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் (SETS) நிறுவனத்தில் Executive Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Executive Director கல்வி விவரம்:
  • Executive Director பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் Engineering, Technology in Computer Science போன்ற பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Mathematical பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் Ph.D Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும் என கருதப்படுகிறது.

Executive Director அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SETS நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Executive Director வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என SETS நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Executive Director சம்பளம்:

Executive Director பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Pay Level 15 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

SETS Chennai தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SETS Chennai விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 19.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!