விஜய் டிவி மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிப்பு - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிப்பு - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி சீரியல்கள் பல TRPயில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், மதியம் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நேர மாற்றம் அறிவிக்கப்பட இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

மதிய நேர சீரியல்கள்:

தமிழ் சினிமாவை விட சீரியல்கள் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாக காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் மதிய நேர சீரியல்கள் பல நேர மாற்றம் செய்யப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதன்படி மக்களின் மனம் கவர்ந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

காதலர் தினத்தில் ‘பிக் பாஸ்’ ப்ரியங்கா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

இந்த சீரியல் பெண்களின் கல்வியை மையமாக கொண்டு கதையுடன் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் நேர மாற்றம் அதிகமான ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக பாவம் கணேசன் சீரியல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சீரியலில் கணேசன் திருமணம் நடைபெற இருப்பதால் சீரியல் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது.

கோபியின் சூழ்ச்சியால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்!

அடுத்ததாக ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட வேலைக்காரன் சீரியல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சீரியல் பல குடும்ப ரசிகர்களை கொண்டுள்ள நிலையில் இந்த நேர மாற்றம் ரசிகர்களை ஈர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ரைம் டைம் சீரியல்கள் அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நேர மாற்றத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!