சீரியல் நடிகரின் புதிய ப்ரோமோஷன் – மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!

0
சீரியல் நடிகரின் புதிய ப்ரோமோஷன் - மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!
சீரியல் நடிகரின் புதிய ப்ரோமோஷன் - மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!
சீரியல் நடிகரின் புதிய ப்ரோமோஷன் – மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!

சீரியல் நடிகர் நிரஞ்சன் நாயர் தனது மனைவியின் கர்ப்பகால போட்டோ சூட்டை விதவிதமாக அழகிய முறையில் எடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் அனைத்தும் செம வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

போட்டோ சூட்:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் அச்சம் ஒரு புறம் இருந்தாலும், மறுபக்கம் மிகவும் கலகலப்பாக, பரபரப்புடன் இயங்கி வருகிறது. இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது போட்டோ சூட் தான். சினிமா, சீரியல், விளம்பரம் போன்றவற்றிற்கு மட்டும் போட்டோ ஷுட் நடத்தும்வழக்கம் மாறி விட்டது. தற்போது, தனிப்பட்ட முறையில் விதவிதமான தீம்களில் எடுக்கும் போட்டோ சூட் தான் மிகவும் பிரபலம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு – கண்ணீருடன் பதிவு!

வித விதமான தீம்களில் கல்யாண ஜோடிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றவர்களை வைத்து எடுக்கும் போட்டோ ஷூட்கள் மிகவும் விரும்பப்படுகிறது. அந்த வகையில், சில சீரியல் நடிகர்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் விசேஷங்களுக்கு எடுக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவில் நிறைய ஹிட் சீரியல்கள் நடித்து பிரபலமானவர் நிரஞ்சன் நாயர். இவர் கோபிகா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

TN Job “FB  Group” Join Now

சமீபத்தில் தான் இவர், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், இந்த ஜோடி பாரம்பரிய மற்றும் மாடர்ன் உடைகளில் போட்டோ சூட் நடத்தி உள்ளனர். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் நிரஞ்சன் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இந்த போடோக்களை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!