ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.44,000/- 

6
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.44,000
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.44,000

ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.44,000/- 

தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து அங்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Staff Nurse, Dresser, Hospital Attendant/ Ayah & House Keeping Assistant பணிகளுக்கு காலியிடங்களுக்கு உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SER
பணியின் பெயர் Staff Nurse, Dresser, Hospital Attendant/ Ayah & House Keeping Assistant
பணியிடங்கள் 53
கடைசி தேதி 07.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு :

Staff Nurse, Dresser, Hospital Attendant/ Ayah & House Keeping Assistant பணிகளுக்கு என 53 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SER வயது வரம்பு :
  1. Staff Nurse – குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வயது வரை
  2. மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது வரை

TN Job “FB  Group” Join Now

தென்கிழக்கு ரயில்வே கல்வித்தகுதி :

பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Matriculation/ HSC/ ITI/ B.SC என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ரயில்வே தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Telephonic/ Online interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 07.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download SER Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!