விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சன்டிவி 'ரோஜா' வரை - ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சன்டிவி 'ரோஜா' வரை - ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!

தினசரி சீரியலின் 30 வினாடி சுருக்கமாக ஒளிபரப்பாகும் ப்ரோமாவிற்கு ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில், இன்றைய சீரியல்கள் குறித்து ரசிகர்களின் கருத்துக்களை காண்போம்.

ரசிகர்களின் கருத்துக்கள்:

தினமும் சீரியல் பார்க்காவிட்டால் சிலருக்கு அந்த நாளே ஓடாதது போல் இருக்கும். சீரியல் என்பதை தாண்டி நடிகர்களை குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களுக்கு தங்களது முழு ஆதரவையும் மக்கள் தெரிவிக்க தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கான நடிகர்களின் கச்சிதமான நடிப்பும் சீரியல் ஹிட் ஆக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்றைய எபிசோட் குறித்து வெளியான ப்ரமோவில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கனரா வங்கியில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு – புதிய உத்தரவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

கண்ணனுக்கு ஜனார்த்தனன் வேலை கொடுத்ததை பற்றிய ரகசியமாக பேசுவதை பார்த்த மூர்த்தி அது என்ன ரகசியம் என்று கேட்பது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா நடிப்பு சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லாம் மூர்த்திக்கும் தெரிஞ்ச ரகசியம் தான். அவனுக்கு தெரிஞ்சது உங்களுக்கு தெரியல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா எப்போமே இப்படித்தான் என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி:

இனியாவின் பள்ளி நிகழ்ச்சியில் பாக்கியா கலந்து கொள்வது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படித்தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனியா இப்போ மட்டும் எப்படி உங்களுக்கு சிரிப்பு வருது என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே அடுத்த சீன்னுக்கு வாங்க என கூறியுள்ளார்.

தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தினை திரும்ப பெறும் முறை – முக்கிய தகவல்கள்!

பாரதி கண்ணம்மா:

சௌந்தர்யா கேட்கும் கேள்விகளுக்கு கண்ணம்மா கோபத்துடன் கத்துவது போல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் கண்ணம்மா இப்படி கோபப்படுறீங்க என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி மேல இருக்க கோவத்த இப்படி காமிக்கிறீங்களா என்று கேட்டுள்ளார். கடந்த சில வராங்களாக அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் இனிவரும் எபிசோடுகள் போர் அடிக்கும் என்பது போல ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ராஜா ராணி 2:

நிச்சயதார்த்த விழா நடந்த பிறகு மாப்பிளை வீட்டினர் திருமணத்தை ஒரு வருடம் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளாக கூறியவுடன், அனைவரும் சந்தியா மீது கோபப்படுவது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு வெற வேலையே இல்லையா எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு சண்டைய மூட்டிகிட்டே இருக்கீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நல்லவங்க உண்மையான வாழ்க்கையில் தான் கஷ்டப்படராங்க பாத்தா சீரியலிளுமா டா என கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நீங்க சீரியலை முடிச்சிட்டு வீட்ல போய் சண்டை போடுங்க என்று கூறியுள்ளார்.

ரோஜா:

அனு பேதி மாத்திரை கலந்து ரோஜாவிற்கு கொடுத்த பாலை பாலு யசோதா இருவரும் குடித்து விட்டு அவதி போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாலு யசோதா மட்டும் பால் கொடுத்த பாத்தாது அர்ஜுன் அன்னபூரினிக்கும் கொடுத்திருந்தா இன்னும் டபூள் சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாட்டியின் அனைத்து யுத்த தந்திரங்களும் வீண் ஆனதே என கூறிள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!