தமிழகத்தில் செப்.20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செப்.20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் செப்.20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தின் மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:

திருப்பூர் மாவட்டத்தின் கானூர்புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அதன் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என அவிநாசி மின்வாரியம் ஆனது தற்போது அறிவித்துள்ளது.

அப்பாவுக்காக தமிழின் காதலை தூக்கி எறியும் சரஸ்வதி – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

நாளை மின்தடைகள் கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்பாதி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், பசூர் ஒரு பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தியாவில் வேகமெடுக்கும் புதிய வகை டெங்கு – அறிகுறிகள் என்னென்ன? மத்திய அரசு எச்சரிக்கை!

இதேப்போல் திருநகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட திருநகர், பாரப்பாளையம், கார்டன்.ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர்காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், சத்யா நகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி பள்ளி முதல் மற்றும் 2வது வீதி, செங்குந்தபுரம், பூச்சிக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி,கே.வி.ஆர்., மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்.. பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லை நகர், முருங்கப்பாளையம் ஓர் பகுதி, கோழிப்பண்ணையின் ஒரு பகுதியில நாளை மின்தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? உண்மை நிலவரம் இதுதான்!

அங்கு மட்டுமில்லாது ராயபுரம், ராயபுரம் விரிவு, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, மகாராணி டையிங் பகுதி, அணைப்பாளையம், சுபாஸ் பள்ளி வீதி, பெரியாண்டிபாளையம், அப்பல்லோ அவென்யூ, எஸ்.பி.ஐ., காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், என்.வி.பி., லே அவுட் பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!