‘செம்பருத்தி’ சபானாவுக்கு விரைவில் திருமணம் – விஜய் டிவி பிரபல சீரியல் நடிகர் தான் மாப்பிள்ளை!

0
'செம்பருத்தி' சபானாவுக்கு விரைவில் திருமணம் - விஜய் டிவி பிரபல சீரியல் நடிகர் தான் மாப்பிள்ளை!
'செம்பருத்தி' சபானாவுக்கு விரைவில் திருமணம் - விஜய் டிவி பிரபல சீரியல் நடிகர் தான் மாப்பிள்ளை!
‘செம்பருத்தி’ சபானாவுக்கு விரைவில் திருமணம் – விஜய் டிவி பிரபல சீரியல் நடிகர் தான் மாப்பிள்ளை!

ஜீ தமிழ் தொலைச்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் கதாநாயகி சபானாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. சின்னத்திரை நடிகர் ஆர்யன் இருவரின் கைகளிலும் மோதிரம் அணிந்தவாறு உள்ள புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்யன்-சபானா திருமணம்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் செம்பருத்தி. இதில் கதாநாயகியாக சபானா நடிக்கிறார். இந்த சீரியல் ஆரம்பத்திலேயே சபானாவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். செம்பருத்தி – கார்த்தி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சபானாவுக்கு சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ்கள் உள்ளனர். இந்த நாடகம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சின்னத்திரை விருதில் பேவரேட் சீரியல் என்ற விருதும் சிறந்த ஜோடிக்கான விருதையும் பெற்றது.

முத்துராசை கொலை செய்தது அவரது அப்பா சிதம்பரம் தானா? இன்றைய எபிசோட்!

தற்போது செம்பருத்தி சபானாவுக்கு திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியலட்சுமிக்கு மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த நடிகரே கூறியுள்ளார். இருவரும் கைகோர்த்து மோதிரம் அணிந்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அவர் அவளது உயிர் மேல் தான் காதல் வயப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து திரையுலக நண்பர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் திருமண தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபானா, ஆர்யன் இருவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!