‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபனாவின் திருமணத்திற்கு பிந்தைய புகைப்படம் – இன்ஸ்டா வைரல்!

0
'செம்பருத்தி' சீரியல் நடிகை ஷபனாவின் திருமணத்திற்கு பிந்தைய புகைப்படம் - இன்ஸ்டா வைரல்!
'செம்பருத்தி' சீரியல் நடிகை ஷபனாவின் திருமணத்திற்கு பிந்தைய புகைப்படம் - இன்ஸ்டா வைரல்!
‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபனாவின் திருமணத்திற்கு பிந்தைய புகைப்படம் – இன்ஸ்டா வைரல்!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளான ஆர்யன் மற்றும் ஷபானா இருவரும் தற்போது வைரல் ஜோடிகளாக மாறி இருக்கும் நிலையில், நடிகை ஷபானா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை ஷபானா

ஜீ தமிழ் டிவியின் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஷபானா ஷாஜகான் தனது நீண்ட நாள் காதலரான விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்யனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த 11ம் தேதியன்று நடைபெற்றது. இப்படி திடீரென நடைபெற்ற நடிகர் ஆர்யன் மற்றும் ஷபானாவின் திருமணத்துக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெங்கட் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த திருமணத்தை தொடர்ந்து நடிகர் மதன் மற்றும் ரேஷ்மாவுக்கு நடைபெற்ற திருமணத்தில், ஜோடியாக கலந்து கொண்ட ஆர்யன் மற்றும் ஷபானா தம்பதியினர் பலரது கவனம் ஈர்த்திருந்தனர். குறிப்பாக அப்போதைய திருமண ஜோடிகளான மதன் மற்றும் ரேஷ்மாவை விட ரசிகர்ளின் கவனம் ஈர்த்திருந்தது ஆர்யன் மற்றும் ஷபானா தம்பதி தான்.

‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரீ இவர் தான்? இணையத்தில் கசிந்த தகவல்!

இது தவிர திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட ஆர்யன் மற்றும் ஷபானாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வலைதளங்களில் வெளியாகி சமீபத்தில் வைரலானது. இதற்கிடையில் பாண்டிச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்களது நேரங்களை செலவழித்து வரும் ஆர்யன் மற்றும் ஷபானா ஜோடியின் சமீபத்திய வீடியோக்களை தொடர்ந்து தற்போது ஹோட்டல் ஒன்றில் ஷபானா எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதிகளவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!