பழைய 100 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? லட்ச கணக்கில் சம்பாரிக்க வாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
பழைய 100 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? லட்ச கணக்கில் சம்பாரிக்க வாய்ப்பு - முழு விவரம் இதோ!
பழைய 100 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? லட்ச கணக்கில் சம்பாரிக்க வாய்ப்பு - முழு விவரம் இதோ!
பழைய 100 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? லட்ச கணக்கில் சம்பாரிக்க வாய்ப்பு – முழு விவரம் இதோ!

இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான 100 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதற்கு பல லட்சம் கொடுத்து வாங்க பலர் காத்திருக்கின்றனர். அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பழைய நோட்டுகள்

உங்களுடைய வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்திய 100 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதனை வைத்து நீங்கள் பல லட்சம் வரை சம்பாரிக்கலாம். அது எப்படி என்றால், சமீபத்தில் e-bay தளத்திற்கு சென்று அதில் உங்களிடம் இந்த நோட்டு இருக்கிறது என பதிவிட்டால் போதும். அதை 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க பலர் இருக்கின்றனர். ஆனால் உங்களிடம் இருக்கும் நோட்டில் வரிசை எண் 786 என இருக்க வேண்டும். அப்படி இருக்கும் நோட்டுகளுக்கு மதிப்பு அதிகம்

தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – பீதியில் மக்கள்! சுகாதாரத்துறை அறிவுரை!

இந்த நம்பர் முஸ்லீம் சமூகத்தில் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் தான் இந்த எண் இருக்கும் 100 ரூபாய் பழைய நோட்டுகளை வாங்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். உங்களிடம் அந்த நோட்டுகள் இருந்தால், நீங்கள் e-bay தளத்திற்கு சென்று உங்களிடம் இருக்கும் ரூபாயின் புகைப்படத்தை பதிவிட வேண்டும். அதன் பின் அந்த நோட்டை வாங்க நினைப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இதற்கு மொபைல் மற்றும் லேப்டாப் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். மேலும் உங்களது நோட்டின் விலை வாங்குபவரை பொறுத்து, அது மட்டுமில்லாமல் ஆன்லைன் விற்பனை செய்யும் போது மோசடிகள் நடைபெற வாய்ப்பிருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்து இருக்கிறது. அதனால் உங்களது கவன குறைவால் ஏற்படும் இழப்புகளுக்கு ரிசர்வ் வங்கி பொறுப்பாகாது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!