செம்பருத்தி ஷபானா நடிப்பில் விஜய் டிவியில் ‘செல்லப்பிள்ளை’ புது சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

0
செம்பருத்தி ஷபானா நடிப்பில் விஜய் டிவியில் 'செல்லப்பிள்ளை' புது சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
செம்பருத்தி ஷபானா நடிப்பில் விஜய் டிவியில் 'செல்லப்பிள்ளை' புது சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
செம்பருத்தி ஷபானா நடிப்பில் விஜய் டிவியில் ‘செல்லப்பிள்ளை’ புது சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே மக்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கும் நிலையில், உங்கள் அபிமான நட்சத்திரங்களுடன் “செல்லப்பிள்ளை” என்ற புதிய சீரியல் தொடங்க இருக்கிறது. அதில் செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலமான ஷபானா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

செல்லப்பிள்ளை சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் வாழ்க்கை நடைமுறைகளை பற்றிய கதையையும், பல சமூக விழிப்புணர்வு கருத்துக்களை பற்றியும் காட்டப்படுவதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதையே காரணமாக வைத்து பல முன்னணி தொலைக்காட்சிகள் காலை முதல் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் ப்ரைம் டைம் சீரியல்கள் மட்டுமே TRPயில் இடம் பிடிக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

விவாகரத்து உண்மையை தெரிந்து கொண்டு கோபியை கண்டபடி அறைந்த பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

அதையே காரணமாக வைத்து விஜய் டிவியில் பல புதிய சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். புது விதமான சீரியல் கன்டென்ட் ஒரு பக்கம் இருந்தாலும் பிரபலமான நட்சத்திரங்கள் சீரியலில் நடித்தால் கண்டிப்பாக அந்த சீரியல் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் “செல்லப்பிள்ளை” என்ற புதிய சீரியல் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது

மேலும் இந்த சீரியலில் ஜீ தமிழ் செம்பருத்தி தொடர் மூலம் பிரபலமான நடிகை ஷபானா நடிக்க இருக்கிறார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல் போல இந்த சீரியல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!