சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை 2020

1
சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை 2020
சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை 2020

சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை 2020

சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் காலியாக உள்ள Process Expert, Cyber Security Professional, Data Analyst & Others பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தனியார் பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான அறிவிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Seimens Health Care Private Limited
பணியின் பெயர் SRF
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் / விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் ;

பல்வேறு Process Expert, Cyber Security Professional, Data Analyst & Others பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு ;

விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி ;

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட கணினி பாடங்களில் இளநிலை / முதுநிலை / டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும் . இந்த ஊதியமானது பணிக்கேற்ப மாறுபடும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Link – Click

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!