செய்ம்மன்ஸ் ஆரோக்கிய நிறுவனத்தில் வேலை 2020

0
செய்ம்மன்ஸ் ஆரோக்கிய நிறுவனத்தில் வேலை 2020
செய்ம்மன்ஸ் ஆரோக்கிய நிறுவனத்தில் வேலை 2020

செய்ம்மன்ஸ் ஆரோக்கிய நிறுவனத்தில் வேலை 2020

செய்ம்மன்ஸ் ஆரோக்கிய நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பானது கீழே வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களையும் பெறலாம்.

செய்ம்மன்ஸ் ஆரோக்கிய நிறுவன வேலைவாய்ப்பு 2020!

வாரியத்தின் பெயர் செய்ம்மன்ஸ் ஆரோக்கிய நிறுவனம்
பணிகள் பொறியாளர் பணியிடம்
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வித்தகுதி  B.E

பணியிடங்கள் :

பல்வேறு பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் வேலை 2020

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது தளர்வும், வரம்பும் மாறுபடும். மேலும் தகவல்களை அறிவிப்பில் பெற்று கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை 2020

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யபடுவர்களுக்கு ஊதியமாக பணிக்கு தகுந்தபடி வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை காணலாம்.

இந்திய வான் இயற்பியல் அலுவலகத்தில் வேலை 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் ஆன்லைன் / விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!