ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் !!!

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் !!!
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் !!!

ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் !!!

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Sports Quota Posts (Sports Quota) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த மாதத்தில் தான் அறிவிப்பு வெளியாகியது. அந்த அறிவிப்பில் Sports Quota Seats பணிகளுக்கு என 26 காலியிடங்கள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.07.2021ம் தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • 12வது தேர்ச்சி/ 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி/ B.Sc/ டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Typing proficiency ஆனது ஆங்கிலத்திற்கு 30 W.P.M என்றவாறும், ஹிந்திக்கு 25 W.P.M என்றவாறும் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- வங்கி கட்டணங்களை பிடித்ததன் பின்னர் ரூ.400/- வரையிலும் SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- வங்கி கட்டணங்களை பிடித்ததன் பின்னர் முழு கட்டணமும் திரும்பி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் SECR 
பணியின் பெயர் Sports Quota Posts
பணியிடங்கள் 26
வயது வரம்பு 18-25
கல்வித்தகுதி 10/ 12/ ITI/ B.Sc/ Degree
தேர்ந்தெடுக்கும் முறை Documents Verification
விண்ணப்பக் கட்டணம் Rs.500/- & Rs.100/-
கடைசி தேதி  23.02.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Online Application form for SECR Recruitment 2021

Official Notification for SECR Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!