10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!

0
10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!

சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) தற்போது Surface Miner Operator பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South Eastern Coalfields Limited (SECL)
பணியின் பெயர் Surface Miner Operator
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
SECL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Surface Miner Operator பதவிக்கு என்று மொத்தமாக 17 பணியிடங்கள் மட்டும் நிரப்ப உள்ளது.

Join Our TNPSC Coaching Center

SECL கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் HMV லைசென்ஸ் வைத்திருப்பது அவசியமாகும்.

SECL அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 02 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.

SECL ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

SECL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SECL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 06.04.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

SECL  Notification

SECL Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!