மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.1,25,000/-

0
மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.1,25,000
மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.1,25,000

மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.1,25,000/-

தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (SECL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தில் General Duty Medical Officer & Specialists ஆகிய பணிகளுக்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SECL 
பணியின் பெயர் General Duty Medical Officer & Specialists
பணியிடங்கள் 50
கடைசி தேதி 06.05.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

SECL நிறுவனத்தில் General Duty Medical Officer & Specialists பணிகளுக்கு 50 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

GDMO வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SECL கல்வித்தகுதி :

யுஜிசி/ மருத்துவ கவுன்சில்களால் அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் MBBS/ Postgraduate degree/ DNB/ Postgraduate Diploma என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

GDMO ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

SECL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Physical/ Video conference ஆகிய முறைகளில் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணபிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 06.05.2021 அன்றுக்குள் gmpers.secl.cil@coalindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download SECL Job Notification PDF 2021

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here