மத்திய அரசில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 428 காலிப்பணியிடங்கள்!!!

6
மத்திய அரசில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - 428 காலிப்பணியிடங்கள்!!!
மத்திய அரசில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - 428 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய அரசில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 428 காலிப்பணியிடங்கள்!!!

South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரிய மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோர் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SECL
பணியின் பெயர் Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR)
பணியிடங்கள் 428
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
பமத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR) பணிகளுக்கு 428 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SECL கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

SECL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview அல்லது Test ஆகியவற்றின் முலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் குறித்து விரிவாக அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 07.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதன் நகலினை வரும் 14.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download SECL Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!