இந்திய பரிவர்த்தனை வாரியத்தில் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!

0
இந்திய பரிவர்த்தனை வாரியத்தில் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!
இந்திய பரிவர்த்தனை வாரியத்தில் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!

இந்திய பரிவர்த்தனை வாரியத்தில் ரூ.4 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் இருந்து பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Whole Time Member (WTM) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SEBI
பணியின் பெயர் Whole Time Member
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :

Whole Time Member (WTM) பணிக்கு என இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 02 காலிப்பணியிடம்  உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

WTM வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SEBI கல்வித்தகுதி :

திறன், நேர்மை, சிக்கல்களைக் கையாள்வதில் திறன், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்கியல், நிர்வாகம் போன்றவற்றில் நல்ல திறனுடன் முன் அனுபவமும் பெற்றிருக்கும் பதிவாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.4,00,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SEBI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் FSRASC Committee மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download SEBI Recruitment 2021 Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!