SEBI வேலை வாய்ப்பு 2020

0
SEBI வேலை வாய்ப்பு 2020
SEBI வேலை வாய்ப்பு 2020

SEBI வேலை வாய்ப்பு 2020

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் அதன் உதவி மேலாளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 07.03.2020 முதல் 20.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள் :உதவி மேலாளர் -147

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பபதறார்கள் இளங்கலை பட்டம்/முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பிப்பதாரர்களுக்கு ரூ.28150 /- முதல் ரூ.55,600 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Exam Phase I மற்றும் Online Exam Phase II ,நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கம் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 07.03.2020 முதல் 20.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Site

SEBI Notification Download

Apply Online 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!