SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

0
SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Grade A Officer (Assistant Manger) ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SEBI
பணியின் பெயர் Grade A Officer
பணியிடங்கள் 147
கடைசி தேதி 31.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

SEBI ஆணையத்தில் Grade A Officer (Assistant Manger) பணிகளுக்கு என 147 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Master Degree (Law)/ Bachelor Degree (Law)/ CA/ CFA / CS/ Engineering Graduate பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 28150 /- முதல் அதிகபட்சம் ரூ. 55600 /- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Phase I (Online Screening Exam)
  • Phase II (Online Exam)
  • Phase III (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
  • Unreserved/OBC/EWSs விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 /-
  • SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்கள் ரூ. 100 /-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF & Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!