SEBI பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
SEBI பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SEBI பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SEBI பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆனது Officer Grade A (Assistant Manager) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer Grade A (Assistant Manager) பணிக்கென மொத்தம் 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
பணியின் பெயர் Officer Grade A (Assistant Manager)
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

SEBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Officer Grade A (Assistant Manager) பணிக்கென மொத்தம் 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering / post graduate அல்லது ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SEBI வயது வரம்பு:

30.06.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,40,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • Unreserved/OBC/EWSs – Rs.1000/-
  • ST/SC/ PWD – Rs.100/-

SEBI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!