SCTIMST வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
SCTIMST வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
SCTIMST வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

SCTIMST வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுயுள்ளது. Apprentice பணிகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம், அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SCTIMST
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 05
கடைசி தேதி 16.09.2020
விண்ணப்பிக்கும் முறை Application
பணியிடங்கள் :

ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு 05 காலியிடங்கள் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்க பதிவுதாரர்களுக்கு வயதானது அதிகபட்சமாக 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

ECG Technology – VHSE ECG Technology ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் கல்வித்தகுதிகளை குறித்து விரிவாக அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.7,000/- மாத வருமானமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Personal Interview
  • Document Verification

16.09.2020 அன்று Walk-In-Interview நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் 16.09.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!