மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் Data Entry Operator வேலை – தேர்வு கிடையாது!!

0
மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் Data Entry Operator வேலை - தேர்வு கிடையாது!!
மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் Data Entry Operator வேலை - தேர்வு கிடையாது!!

மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் Data Entry Operator வேலை – தேர்வு கிடையாது!!

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் (SCRI) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் JRF, Field Attendant, DEO ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SCRI
பணியின் பெயர் JRF, Field Attendant, DEO
பணியிடங்கள் 06
 Interview தேதி 07.10.2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு:

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் (SCRI) JRF, Field Attendant, DEO பணிகளுக்காக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு :

மேலே அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சமாக 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SCRI கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Chemistry/ Pharmacognosy/ Siddha ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Pharm/ BSMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Attendant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • Data Entry Operator – ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SCRI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

DEO தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Walk-in-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 07.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்று கீழேகொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • முகவரி – Siddha Central Research Institute, Anna Govt. Hospital campus, Arumbakkam, Chennai-600106.

SCRI Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!