மத்திய அரசில் DEO வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
மத்திய அரசில் தேர்வில்லாத DEO வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
மத்திய அரசில் தேர்வில்லாத DEO வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

மத்திய அரசில் DEO வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் (SCRI) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் JRF, Field Attendant, DEO பணிகளுக்காக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SCRI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவு செய்வோர் அதிகபட்சமாக 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • 12ம் வகுப்பு/ M.Sc/ M.Pharm/ BSMS/ Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Walk-in-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது 07.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 07.10.2021 (நாளை) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SCRI Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!