ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,25,000/- ஊதியம்
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இந்த வார தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Specialist Doctors பணிகளுக்கு என 06 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :
- பதிவு செய்வோர் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 54 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
- மருத்துவ கவுன்சிலினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS Degree/ PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரிகள் ஆன்லைன் அல்லது தொலைபேசி வழியாக நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
I have a desire to work in the railway industry
எனக்கு இரயில்வே துறையில் வேலை செய்ய ஆசை
I want to work in the railway field