12, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை 2021 !!
தென் மத்திய ரயில்வேயில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III ஆகிய பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | South Central Railway |
பணியின் பெயர் | Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III |
பணியிடங்கள் | 96 |
கடைசி தேதி | 14.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ரயில்வே பணியிடங்கள் :
Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III பணிகளுக்கு என 96 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
SCR வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 42-47 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
South Central Railway கல்வித்தகுதி :
- Junior Engineer (Track Machine) – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma, BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- Jr. Translator – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma, Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- Stenographer Grade III – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- CBT
- Translation Test
- Skill Test
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14.04.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
Download Railway Recruitment 2021 PDF
Apply Online
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





I can’t go it
I WILL GO IT, I CAN DO IT