ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
 ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
தென்னக ரயில்வே துறையில் 12ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு காலிப்பணி இடங்கள் உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பணிகளை விண்ணப்பிக்க 14.04.2021  இறுதி நாளாகும்.

ரயில்வே துறை:

இந்திய பொதுப்பணித்துறைகளில் ரயில்வே துறை மிகவும் பெரிய துறையாகும். லட்சக்கணக்கானவர்கள் ரயில்வே துறையில் பணியாற்றுகின்றனர். மத்திய அரசும் ரயில்வே துறைக்கு பல சிறப்பு திட்டங்களையும் அறிவித்து வருகிறது. பல சாதனைகளையும் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு இறுதியில் டெல்லியில் முதன்முதலாக ஆளில்லா ரயில் சேவையை பிரதமர் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமரிடம் கோரிக்கை!!!

காலிப்பணி இடங்கள்:

தற்போது தென்னக ரயில்வே துறையில் Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III ஆகிய பணிகளுக்கு 96 காலி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 42 வயது முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் CBT, Translation Test, Skill Test முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

Junior Engineer (Track Machine) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma, BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Jr. Translator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma, Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Stenographer Grade III பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். தகுதியானவர்கள் கீழே உள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் நாளைக்குள் (14.4.2021) விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!