தென் மத்திய ரயில்வேயில் வேலை 2020

0
தென் மத்திய ரயில்வேயில் வேலை 2020
தென் மத்திய ரயில்வேயில் வேலை 2020

தென் மத்திய ரயில்வேயில் வேலை 2020

தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ளதாக Specialist Doctor, Contract Medical Practitioners, Nursing Sisters, Pharmacist, Hospital Attendants ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SCR
பணியின் பெயர் Junior Research Fellow (JRF), System Analyst, Application Programmer and Others
பணியிடங்கள் 42
கடைசி தேதி 28.08.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

தென் மத்திய ரயில்வேயில் Specialist Doctor, Contract Medical Practitioners, Nursing Sisters, Pharmacist, Hospital Attendants பணிகளுக்கு 42 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 67 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் M.B.B.S.Degree/ Diploma in Pharmacy/ 10th Pass or ITI தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 21,419 /- முதல் அதிகபட்சம் ரூ. 95,000 /- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Telephonic/Online Interview & Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!